08/04/2025

காத்திருக்கிறேன்

ஃபாத்திமா, ஷார்ஜா.

நிதானமாக எழுந்தார் ராகவன். பொறுமையாக மனைவி கொடுத்த காஃபியை ருசித்துப் பருகினார். பிள்ளைகளின் அறைக்குள் நுழைந் தார். அவர்களுக்கு நடுவே படுத்துக் கொண்டார். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மூத்தவன். வயிற்றில் கை போட்டுக் கொண்டு அவர் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் இளையவன்.

இருவரும் ஒரே நேரத்தில் கண் விழித்துப் பார்த்தார்கள். யாரின் கழுத்தைப் பிடித்திருக்கிறோம்? யாரின் வயிற்றில் கை போட்டிருக் கிறோம்?


“அப்ப்ப்ப்பா…” இந்த உணர்வு, அது தந்த சுகங்கள், இதுக்காக காத்திருந்த ஏக்கங்கள் இன்னும் எத்தனையோ… இந்த மகன்களின் நெஞ்சுக்குள்.


பத்து நாட்களுக்கு முன் பணம், பணம் எனப் பறந்தவர். எப்போதும் பிசி, பிசி என ஓடிய பிசினஸ் மேன். கடமைக்கு காஃபி பருகிவிட்டு, அவசரத்தில் குளித்துவிட்டு, அரை குறையாக சாப்பிட்டு, அலுவலகம் நோக்கி விரைந்து, நடுநிசியில் வீடுவந்து…
இப்படியே சுழன்று கொண்டி ருந்த ராகவனின் உலகத்தில் மனைவி, குழந்தைகள் என்ற எண்ணங்களெல்லாம் தூரமாகவே இருந்தது.
இப்போது இந்த தனிமை, குடும் பத்தினரோடு தனித்திருந்தே ஆக வேண்டிய சூழ்நிலை… முன்னோக்கி முழுவேகத்தில் பறந்த அவரது வாழ்க்கை பறவை தன்சிறகுகளை இறுகக் கட்டி ஊரடங்கு உத்தரவு வேடனால் குடும்ப வலைக்குள் நுழைந்து கொண்டது.


“என்னங்க அடுத்தவாரம் ஸ்கூலில் ஆண்டுவிழா. பிள் ளைகள் டான்ஸ், ட்ராமாவில் சேர்ந்திருக்காங்க. எல்லோருடைய பேரன்ட்ஸும் வராங்களாம். நாமளும் போய்ட்டு வரணும்.” “இல்லை சுதா, அடுத்தவாரம் ஃபாரின் கஸ்டமர்ஸ் வராங்க அதனால் வரமுடியாது. நீயே பார்த்துக்க”


உறவுக்காரர்கள் வீட்டுத் திரு மணம், நண்பர்களின் பிறந்தநாள் அழைப்புகள், வீடு குடிபுகும் விசேஷங்கள், மட்டுமல்லாது தன் மனைவி, குழந்தைகளின் பிறந்தநாள் கள், தனது திருமணநாள் எதிலுமே கலந்து கொள்ளாமல் பணம் மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? மறுகிய மனதுடன் தன் மனைவி குழந்தைகளுடன் உருகிய தங்கமாய் ஒட்டிக் கொண்டு நாள்களை நகர்த்தத் தொடங்கினார் ராகவன்.


இழந்த ஆண்டுவிழாக்களை, கல்யாணங்களை, விசேஷங்களை, பிறந்த தினங்களை தேடுகிறது மனம்.வருடம் முழுவதும் பணம் தராத நிம்மதி, திருப்தி, மகிழ்ச்சியை இந்தத் தனிமை நாட்கள் எனக்கு உணர்த்திவிட்டதே! கொரோனா அழிந்தவுடன் குடும்பத்தோடு எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். கொரோனா விரைவில் ஒழிந்து போக குடும்பத்துடன் தனியாக பிரார்த்தனையோடு காத்திருக்கிறார்.

27 thoughts on “காத்திருக்கிறேன்

  1. ¡Hola cazadores de adrenalina !
    Las casas de apuestas sin licencia espaГ±ola ofrecen programas VIP con recompensas personalizadas que no verГЎs en sitios regulados.
    Si estГЎs buscando una experiencia de apuestas sin complicaciones ni trГЎmites largos, las casas sin licencia son una excelente alternativa. casas de apuestas sin licencia Muchos jugadores ya las prefieren por su flexibilidad y rapidez.
    Casas de apuestas sin licencia con promociones para jugadores frecuentes – п»їhttps://apuestas-sin-licencia.net/
    ¡Que tengas maravillosas éxitos inolvidables !

  2. ¡Saludos, fanáticos de las apuestas!
    Los grГЎficos y animaciones son de alta calidad.
    Casinos fuera de espaГ±a con software de proveedores top – https://www.casinoporfuera.xyz/#
    Un casino fuera de espaГ±a no impone lГ­mites de retiro como los operadores nacionales.Los bonos de bienvenida suelen tener condiciones mГЎs claras y accesibles.El soporte suele estar disponible las 24 horas del dГ­a.
    ¡Que disfrutes de increíbles logros !

  3. ¡Saludos, aventureros de la fortuna !
    casinos extranjeros
    Mejores casinos online extranjeros con atenciГіn en espaГ±ol – п»їhttps://casinos-extranjeros.es/
    Desde casinos-extranjeros.es puedes suscribirte a alertas de nuevos lanzamientos y bonos relГЎmpago. AsГ­ no te pierdes ninguna oportunidad. Todo llega directo a tu correo.
    ¡Que disfrutes de increíbles recompensas excepcionales !

  4. ¡Saludos, amantes del riesgo !
    Los casinos sin licencia espaГ±ola permiten jugar desde cualquier lugar sin necesidad de VPNs o proxies. La mayorГ­a tienen versiones mГіviles que funcionan de forma fluida. Esto garantiza una experiencia cГіmoda y sin interrupciones.
    Las retiradas suelen ser instantГЎneas y sin comisiones. Esto te permite disfrutar de tus ganancias al momento sin esperas innecesarias.casino online sin licencia
    Casino online sin licencia EspaГ±a con mГ©todos de pago modernos – п»їcasinos-sinlicenciaenespana.es
    ¡Que vivas botes increíbles!

  5. ¡Hola, descubridores de riquezas !
    Casinos extranjeros sin condiciones de verificaciГіn – п»їhttps://casinoextranjerosespana.es/ casino online extranjero
    ¡Que disfrutes de asombrosas botes espectaculares!

  6. ¡Hola, seguidores del entretenimiento !
    Casinos sin licencia en Espana sin verificaciГіn de edad – п»їhttps://casinosinlicenciaespana.xyz/ casino sin licencia espaГ±ola
    ¡Que vivas increíbles jackpots impresionantes!

  7. Hello protectors of pure airflow !
    Invest in the best smoke air purifier for cleaner air after cooking or smoking. These models excel in removing fine particles and strong smells. A best smoke air purifier option is also energy-efficient.
    Choose an air purifier for cigarette smoke with long-lasting filters and low upkeep. These units work best when filters are changed on time. best air purifier for cigarette smoke Many offer filter change alerts for convenience.
    Powerful air purifier for smoke and allergies – п»їhttps://www.youtube.com/watch?v=fJrxQEd44JM
    May you delight in extraordinary remarkable freshness !

  8. Hello champions of healthy harmony !
    The best air filters for pets work well in bedrooms to provide allergen-free rest and better sleep quality. Top rated air purifiers for pets frequently include child safety locks and tip-over protection for households with kids. You’ll immediately notice a difference in air freshness with the best air purifier for pet allergies.
    The best air purifier for pets can drastically reduce airborne dog hair and dander, creating a cleaner home environment. air purifier for dog hairIt also helps control unpleasant pet odors that linger after walks or grooming sessions. Many pet owners find it essential for maintaining indoor air quality.
    Good Air Purifier for Pets That Is Easy to Use and Maintain – п»їhttps://www.youtube.com/watch?v=dPE254fvKgQ
    May you enjoy remarkable wellness-infused zones !

  9. ¿Saludos fanáticos del juego
    Los sistemas de fidelizaciГіn de casinos online europeos permiten subir de nivel sin necesidad de depositar grandes sumas. casinos europeos Se valora el tiempo y la actividad del jugador. La recompensa es por compromiso, no solo dinero.
    Casino online Europa tambiГ©n incluye programas de fidelidad donde acumulas puntos y premios a medida que juegas. Estos beneficios exclusivos son comunes entre los mejores casinos europeos. Puedes canjearlos por tiradas gratis, bonos o regalos fГ­sicos.
    Euro casino online ideal para jugadores expertos – п»їhttps://casinosonlineeuropeos.guru/
    ¡Que disfrutes de grandes recompensas !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *