07/05/2026

மின்னிதழ் 36

 'வெண்ணிலா' இதழ் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்! 
•	1978 எப்ரல் மாதம் ‘காவியன்’ என்ற புனைப் பெயரில் ‘வெண்ணிலா’ கலை இலக்கியச் சஞ்சிகை என்னால் வெளிக்கொணரப்பட்டது. தொடர்ந்து 12 இதழ்கள் வெளிவந்து நின்றுபோயிற்று.
•	2021 ஏப்ரல் மாதம் மீண்டும் 43 வருடங்களின் பின் ‘வெண்ணிலா’ காலாண்டுச் சஞ்சிகையாக வெளியிடப் பட்டு தொடர்ச்சியாக 21 இதழ்கள் வெளிவந்துள்ளன. 21ஆவது இதழ் ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந் துள்ளது.

மேலேயுள்ள மே – ஜூன் 2026 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!