03/31/2026

மின்னிதழ் 34

பொங்கலோ பொங்கல்….


இப்பெரும் பொங்கல் நாளை
இதயமே கனிய நானும்
செப்பிட வந்தே னையா
சீர்தமிழ்த் தந்தே னையா
ஒப்பிலா தமிழ ருக்கே
உரிதானத் திருநாள் இஃதில்
தப்பிலா மேழி யர்க்குத்
தமிழ்மொழி வாழ்த்து மையா


தமிழ்நெஞ்சம் அமின்
பிரான்சு

மின்னிதழ் 33

சமூகத்தில் நடக்கின்ற அவலங்களையும் சம்பவங்களையும் ஒரு சிறுகதையாக, அல்லது நாடகமாக வைத்து பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது விடினும், நடந்த சம்பவத்தை வைத்து, தடுக்கக் கூடிய வழிவகைகளை சமூகத்துக்கு விழிப்புணர்வாக கொடுக்கலாம்.

மின்னிதழ் 31

மேலேயுள்ள ஜூலை – ஆகஸ்ட் 2025 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி! இணைப்பு நூல் சமையல் வீட்டுக்குறிப்புகள் டிப்ஸ்

மின்னிதழ் 23

பெண் எனும் பேராற்றல்

உரத்த தொனியில் பேசாள்
உள்ளமைதி கொள்வாள்
பொறுத்த பூமாதேவி ஒக்கும்
திறத்தை உடைத்த பூவாள்

மறைத்த தீவிர மனதாள்
மௌன முகவரி தருவாள்
மிகைத்து எழுந்திடும் தீயாய்
மண்ணில் வெற்றி பெறுவாள்

மின்னிதழ் 22

என் மகன் ஈன்றெடுத்த தவப்புதல்வனே!
அழகிற்கு அழகடா உன் சிரிப்பு 
அமுதினும் இனிமை உன் மழலை மொழி
நீயோ அழகோவியமாம் மொனாலிஸா

கையில் தவழும் கற்கண்டே!
கவலைகள் நீக்கும் அருமருந்தே
குறும்புகளால் வியக்க வைக்கும்
எட்டாம் அதிசயமும் நீயடா