12/22/2024

மின்னிதழ் 26

மேலேயுள்ள செப்டம்பர் – அக்டோபர் 2024 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

மின்னிதழ் 25

மேலேயுள்ள ஜூலை – ஆகஸ்ட் 2024 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

மின்னிதழ் 24

மேலேயுள்ள மே – ஜூன் 2024 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

மின்னிதழ் 23

பெண் எனும் பேராற்றல்

உரத்த தொனியில் பேசாள்
உள்ளமைதி கொள்வாள்
பொறுத்த பூமாதேவி ஒக்கும்
திறத்தை உடைத்த பூவாள்

மறைத்த தீவிர மனதாள்
மௌன முகவரி தருவாள்
மிகைத்து எழுந்திடும் தீயாய்
மண்ணில் வெற்றி பெறுவாள்

மின்னிதழ் 22

என் மகன் ஈன்றெடுத்த தவப்புதல்வனே!
அழகிற்கு அழகடா உன் சிரிப்பு 
அமுதினும் இனிமை உன் மழலை மொழி
நீயோ அழகோவியமாம் மொனாலிஸா

கையில் தவழும் கற்கண்டே!
கவலைகள் நீக்கும் அருமருந்தே
குறும்புகளால் வியக்க வைக்கும்
எட்டாம் அதிசயமும் நீயடா

மின்னிதழ் 21

மேலேயுள்ள நவம்பர் – டிசம்பர் 2023 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி! வெற்றி வசமாகும் உனது உள்ளம் கொண்ட வலிஉனது வலிமை கொண்டே …

மின்னிதழ் 20

அறிமுகம் / மின்னிதழ் மேலேயுள்ள செப்டெம்பர் – அக்டோபர் 2023 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி! 2020 இல் “இரவைக் காக்கும் இமைகள்” – கவிதைத் …

மின்னிதழ் 19

அறிமுகம் / மின்னிதழ் மேலேயுள்ள ஜூலை – ஆகஸ்ட் 2023 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி! காவியமா? இல்லை ஓவியமா? கோலமயில் அணைப்பில் கோலமிட்ட நீரோசைஆலமர …

மின்னிதழ் 18

வனத்தைச் சுமக்கும் சிறு விதை போல், இளம் வயதிலேயே பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் ஓர் ஆளுமையை அறிமுகப் படுத்துவதில் முத்தமிழ் கலசம் பெருமை கொள்கிறது.

கிழக்கிலங்கையின் முத்துக்குளிக் கும் முதுமை ஊரான மூதூர் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட மூதூர் ஜே.எம்.ஐ எனும் புனை பெயரில் ஆக்கங்கள் படைக்கும் ஓர் இளம் எழுத்தாளரே ஜுனைட் முஹமட் இஹ்ஷான்.தனது 28ஆவது வயதிலேயே மூன்று நூல்களை வெளியீடு செய்துள்ளதோடு, இவ்வாண்டு நடுப்பகுதியிலேயே தேடோடி பாகம் 1 என்ற கட்டுரைத் தொகுப்பு நூலையும் வெளியீடு செய்யவுள்ளார். ‘முத்திதழ்’ எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டு வருகிறார். இவர் இலக்கியத்துறையில் மிக நீண்ட முதிர்ச்சியையும், அனுபவத்தினையும் பெற்றுள்ளார் என்பதற்கு அவரின் படைப்புகளே சான்று பகரும்.

மேலும்…